முஸ்லீம் லீக் தலைவர் பனாத்வாலா உடல் அடக்கம்
மும்பை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவரும், முன்னாள் எம்.பியமான ஜி.எம்.பனாத்வாலாவின் உடல் மும்பையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் இ.அகமது, முஸ்லீம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் காதர் மொஹைதீன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் உடல் அடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தமிழகம், கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லீம் லீக் தலைவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
பனாத்வாலாவுக்கு துபாயில் இரங்கல்:
மறைந்த முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஜி.எம். பனாத்வாலாவுக்கு துபாயில் நாளை இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது.
அமீரக காயிதெமில்லத் பேரவையின் சார்பில் துபாய் தேரா தமிழ் பஜாரில் உள்ள குவைத் பள்ளியில் (லூத்தா மஸ்ஜித்) அகில இந்திய முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு இரங்கல் கூட்டம் 27ம் தேதி நடைபெறவுள்ளது.
வெள்ளி்க்கிழமை தொழுகைக்குப் பின்னர் இந்த இரங்கல் கூட்டம் நடைபெறும்.
இதில் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் மேலாண்மை இயக்குநரும், ஈமான் அமைப்பின் தலைவருமான செய்யது எம்.ஸலாஹுத்தீன், புரவலர்கள், உள்ளிட்ட பலர் பங்கேற்க இருக்கின்றனர்.
மேலதிக விபரம் பெற: 050 467 4399 / 050 644 04 15 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications