பங்குச் சந்தை கிடுகிடு சரிவு: பணவீக்கம் 11.42 % ஆனது

இதனால் நேற்று ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸ் குறியீடு மீண்டும் 14 ஆயிரம் புள்ளிகளுக்கு குறைவாகச் சென்றது.
பணவீக்கம், ரொக்க இருப்பு விகித உயர்வு மற்றும் நிலையற்ற விலை நிலை போன்றவற்றால் செவ்வாய் மற்றும் புதன் கிழமை இரு தினங்களாக கடும் சரிவைச் சந்தித்து வந்த சென்செக்ஸ் நேற்று, பங்குச் சந்தை முடியும் தறுவாயில் 325 புள்ளிகள் உயர்ந்து 14 ஆயிரம் புள்ளிகளைக் கடந்திருந்தது.
ஆனால் இன்று சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டதன் விளைவாக இந்திய பங்குச் சந்தையிலும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே போல் தேசிய பங்குச் சந்தை நிப்டி குறியீட்டெண்ணும் இன்று காலை 159 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.
இப்போதைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்சை குறியீட்டு எண்ணான செசெக்ஸ் 13,898.76 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தையான நிப்டி 4144.20 புள்ளிகளாகவும் உள்ளது.
பணவீக்கம் 11.42 % ஆனது:
இதற்கிடையே பணவீக்கமும் 11.05 சதவீதத்திலிருந்து 11.42 சதவீதமாக உயர்ந்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications