மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையிலுள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் வரும் 28ம் தேதி பாஸ்போர்ட் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 17ம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான காலத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்து, எந்த விதத் தகவலும் கிடைக்கப் பெறாதவர்கள் இந்த முகாமில் பங்கேற்று தமது குறைகளைத் தெரிவிக்கலாம்.
சனிக்கிழமை காலை 10 மணிக்கு பாஸ்போர்ட் அலுவலகத்திலுள்ள வரவேற்பு அரங்கில் இக் குறை தீர்ப்பு முகாம் துவங்கும் என்று மதுரை பாஸ்போர்ட் அலுவலர் சுந்தரராமன் தெரிவித்துள்ளார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications