For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜூலை 2ல் சென்னை திரும்பும் ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் ஓய்வெடுத்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வரும் ஜூலை 2ம் தேதி சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.

அவருடன் தோழி சசிகலாவும் அங்கு ஓய்வெடுத்து வருகிறார்.

அங்கிருந்தபடியே அறிக்கைகள் வெளியிட்டு வந்த ஜெயலலிதா, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியுடனும் ஆலோசனை நடத்தினார்.

இந் நிலையில் அமாவாசை தினமான ஜூலை 2ம் தேதி அவர் சென்னை திரும்பவார் எனத் தெரிகிது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X