அண்ணா பல்கலை. துணைவேந்தராக ஜவஹர் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் பி.மன்னர் ஜவஹர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித் சிங் பர்னாலா இன்று பிறப்பித்தார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் நேற்று ஓய்வு பெற்றார். முன்னதாக புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுப்பதற்காக அரசு மூவர் குழுவை நியமித்தது.
அந்தக் குழு ஒரு பட்டியலை தமிழக ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.
அந்த பட்டியலை பரிசீலித்த ஆளுநர் பர்னாலா, அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக-தொழில்துறை ஒத்துழைப்பு மையத்தின் இயக்குனராக உள்ள டாக்டர் பி. மன்னர் ஜவஹரை புதிய துணைவேந்தராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு ஜவஹர் இந்தப் பதவியில் நீடிப்பார் என ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications