அடுத்த வாரம் கருணாநிதி டெல்லி பயணம்
சென்னை: கூட்டணி முறிவைத் தொடர்ந்து இது அணிமாறும் சீஸன் அல்லவா... பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் 50 பேர் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
கோபாலபுர இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்த, பாமக விழுப்புரம் மேற்கு மாவட்டத் துணைத் தலைவர் சு.பெரியண்ணன், விழுப்புரம் நகர்மன்ற உறுப்பினர் ரகுபதி, கண்டமங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேஸ்வரி மணி, சின்னசேலம், மயிலம், கண்டமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பாமக கிளைச் செயலர்கள் என 50 பேர் திமுகவில் இணைந்தனர்.
இந் நிகழ்ச்சியின்போது நிருபர்களின் கேள்விகளுக்கு கருணாநிதி அளித்த பதில்கள்:
கேள்வி: பாமகவினர் திமுவை நோக்கி வை நாடி வர ஆரம்பித்துள்ளனரே?
பதில்: அவர்களை வரவேற்கிறேன். திமுக மீது நம்பிக்கை வைத்துள்ளதால் அவர்கள் இணைகின்றனர்.
கேள்வி: அணுசக்தி ஒப்பந்தம் விஷயத்தில் இடதுசாரிகளால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதே?. இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசுவீர்களா?
பதில்: அவர்களுடன் தினமும் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். அடுத்த மாதம் முதல் வாரத்தில் டெல்லி செல்லவிருக்கிறேன். இன்னும் தேதி முடிவாகவில்லை. டெல்லியில் அவர்களை நேரில் சந்தித்து பேசுவேன் என்றார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications