ரயில் பிரசவம்: வாழ்நாள் முழுவதும் இலவச பாஸ்
தமாம்: சவுதியில் ரயிலில் பயணம் செய்த பெண் குழந்தைப் பெற்றெடுத்ததையடுத்து அந்நாட்டுப் அரசு அந்தப் பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் ரயிலில் இலவசமாகப் பயணம் செய்வதற்கான பாஸ் வழங்கி கெளரவித்துள்ளது.
சவுதி அரேபியாவைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஆயிஷா பக்கிர் இப்ராஹிம். சவுதி அரசு ரயிலில் அல் ஹஸாவிலிருந்து ரியாத் நகருக்குப் சில தினங்களுக்கு முன் பயணம் செய்தார்.
அப்பேது திடீரென்று பிரசவ வலி கண்டு விடவே, வேறு வழியின்றி உடன் வந்த பெண்கள் உதவ ரயிலிலேயே ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார் ஆயிஷா. பின்னர் இத்தகவல் ரயில்வே நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரயில்வே அமைச்சகத்துக்கு விஷயத்தைத் தெரிவித்தனர்.
ரயிலிலேயே குழந்தைப் பெற்றெடுத்த அப்பெண்ணுக்கும் புதிதாய் பிறந்த பெண் குழந்தைக்கும் இனி ஆயுள் முழுக்க இலவசமாக சவுதி ரயில்களில் பயணிக்கும் சலுகை அட்டையை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications