ரயில்வே இணை அமைச்சர் வேலுவுக்கு டாக்டர் பட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய ரெயில்வேயில் பேரழிவு மேலாண்மை ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்ட மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஆர். வேலுவுக்கு சென்னை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சர் வேலு, பாமகவில் சேருவதற்கு முன்பு ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக இருந்தவர். 2002ம் ஆண்டு அவர் ஓய்வு பெற்றார்.
பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையில் பி.எச்டி. படிப்பில் பதிந்தார். கூடவே இந்தி வகுப்பிலும் இணைந்தார்.
2004ம் ஆண்டு அவர் ரயில்வே இணை அமைச்சர் ஆனார். இதனால் இந்தி படிக்க வாய்ப்பு குறைந்தது. அதேசமயம், பி.எச்.டி. ஆய்வுக்கு நல்ல வாய்ப்பு இருந்தது.
ஆய்வை முடித்த அவர் பல்கலைக்கழகத்தில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். தற்போது அவரது ஆய்வு ஏற்றுக் கொள்ளப்பட்டு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications