காங்கிரஸுக்கு ஆதரவு குறித்து 3வது அணி ஜூலை 3ல் முடிவு
லக்னோ: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பதுகு றித்து ஜூலை 3ம் தேதி நடைபெறும் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி (3வது அணி) கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று சமாஜ்வாடிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசுமுடிவு செய்தால், ஆதரவு வாபஸ்ப பெறப்படும் என பிரகாஷ் காரத் அறிவித்துள்ள நிலையில், அனைவரின் கவனமும் சமாஜ்வாடி கட்சி மீது திரும்பியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான அரசு கவிழாமல் காப்பாற்ற தற்போதைக்கு சமாஜ்வாடிக் கட்சியால் மட்டுமே முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் முலாயம் சிங் யாதவ் பேசுகையில், காங்கிரஸுடன் எங்களுக்கு கொள்கை ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் பல முரண்பாடுகள் உள்ளன. இருப்பினும் மக்கள் உணர்வுகளுக்கு நாங்கள் மதிப்பளிப்போம். அதற்கேற்ப செயல்படுவோம்.
இதற்கு மேல் இப்போது எதுவும் சொல்வதற்கில்லை. ஜூலை 3ம் தேதி ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. அப்போது இதுகுறித்து விவாதித்து முடிவெடுப்போம்.
எனக்கும் ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கும் இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம் என்றார் முலாயம்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications