பட்டதாரி பெண்கள், பிளஸ்டூ மாணவர்களுக்கு இலவச ரயில் பாஸ்: லாலு
Subscribe to Oneindia Tamil

குஜராத் மாநிலம் பரூச் அருகே உள்ள சம்னி கிராமத்தில், புதிய அகலப் பாதைப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் லாலு கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பட்டதாரிப் பெண்களுக்கு இலவச ரயில் பயண சலுகை வழங்கப்படும். அதேபோல, பிளஸ்டூ வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச ரயில் பாஸ் வழங்கப்படும்.
அணு சக்தி ஒப்பந்த இழுபறி குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், மத்தியில் உள்ள கூட்டணி ஆட்சிக்கு எந்த அபாயமும் இல்லை. அதேசமயம், அணு சக்தி ஒப்பந்தமும் சிக்கலின்றி நிறைவேறும். நாடாளுமன்றத்திற்கு உரிய நேரத்தில்தான் தேர்தல்நடைபெறும். இடைத் தேர்தலுக்கு வாய்ப்பில்ைல.
நாங்களும் முலாயம் சிங்யாதவும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்றார் லாலு.
More From
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications