'விஸ்டா'வை ஊக்குவிக்க 'எக்ஸ்பி' விற்பனையை நிறுத்தும் மைக்ரோசாப்ட்!
ரெட்மான்ட் (வாஷிங்டன்): மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது விஸ்டா ஆபரேடிங் சிஸ்ட விற்பனை மற்றும் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், எக்ஸ்பி விற்பனையை நிறுத்துகிறது. திங்கள்கிழமை முதல் எக்ஸ்பி ஆபரேட்டிங் சிஸ்ட விற்பனை, வியாபார நிறுவனங்களுக்கும், கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் நிறுத்தப்படுகிறது.
எக்ஸ்பி விற்பனை நிறுத்தப்படுவதால் வேறு வழியில்லாமல் விஸ்டா அல்டிமேட் மற்றும் விஸ்டா பிசினஸ் ஆகிய புதிய ஆபரேட்டிங் சிஸ்டங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இருப்பினும் ஜனவரி மாத முடிவு வரை, சிறிய விற்பனை நிலையங்களில் எக்ஸ்பி விற்பனையை தொடர மைக்ரோசாப்ட் தீர்மானித்துள்ளது. மேலும் அசஸ் இ (Asus Eee) உள்ளிட்ட குறைந்த விலை பர்சனல் கம்ப்யூட்டர்களில் தொடர்ந்து எக்ஸ்பியை பயன்படுத்தவும் மைக்ரோசாப்ட் தீர்மானித்துள்ளது.
இதற்கிடையே, 'எக்ஸ்பியை காப்பாற்றுவோம்' என்ற பெயரில், இன்போவேர்ல்ட் என்கிற இணையதளத்தில் ஒரு பிரசாரமே கிளம்பியுள்ளது. எக்ஸ்பி பிரியர்கள் இந்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர்.
விண்டோஸ் 7 வரும் வரை எக்ஸ்பியை தொடர வேண்டும் என இவர்கள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 2009ம் ஆண்டில் விண்டோஸ் 7 வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications