திருச்செந்தூர்: போலீஸ் 'பார்ட்டி'-கைதிகள் எஸ்கேப்!
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கிளைச் சிறையிலிருந்து மூன்று கைதிகள் இன்று காலை தப்பி ஓடினர். சிறைப் போலீஸார் மது விருந்தில் ஈடுபட்டிருந்ததாகவும், அதைப் பயன்படுத்திக் கொண்டு 3 பேரும் தப்பி விட்டதாகவும் சர்ச்சை எழுந்துள்ளது.
திருச்செந்தூர் கிளைச் சிறையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பட்டுராஜா, மகாராஜன், முத்துச்செல்வன் ஆகிய மூன்று கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் மூன்று பேரும் இன்று அதிகாலை 2.30 மணிக்கு தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து பாளையங்கோட்டை மத்தியசிறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் சிறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் நேற்று இரவு மது விருந்தில் ஈடுபட்டிருந்ததாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. காவலர்கள் மது மயக்கத்தில் இருந்ததால், அதைப் பயன்படுத்திக் கொண்டு 3 கைதிகளும் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தவறிழைத்த அர்ச்சகரை தண்டித்தால் நீங்கள் ஏன் கொந்தளிக்கிறீர்கள்? அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ரமேஷ் கேள்வி -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
திருச்செந்தூர் கோயிலில் அர்ச்சகர்களை இழிவுப்படுத்திய அமைச்சர் ரமேஷ்! அனிதா ராதாகிருஷ்ணன் கண்டனம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications