கோர்ட் ஊழியர்களை மாஜிஸ்திரேட்டாக நியமிக்க வக்கீல்கள் எதிர்ப்பு
சேலம்: நீதிமன்ற ஊழியர்களை மாஜிஸ்திரேட்டாக நியமிக்க தமிழக புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க அவசர கூட்டம் தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. பின்பு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டில் 201 மாஜிஸ்திரேட் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் மாதம் 2, 3 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது.
இந்த தேர்வில் பி.எல். படித்த நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொள்ளலாம் என சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வக்கீலாக பதிவு செய்து தொழில் செய்து வருபவர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று உயர் நீதி மன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 4 ம் தேதி வரை தமிழகம், மட்டும் புதுச்சேரி வக்கீல்கள் நீதி மன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications