அணு ஒப்பந்தம்- ரொம்ப 'லேட் ஆகுதே..!'-அமெரிக்கா
டெல்லி: இந்தியா, அணு சக்தி ஒப்பந்தம் மிகவும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இந்தியா மிகவும் மெதுவாக செயல்படுகிறது என அமெரிக்க எம்.பி. கேரி ஆக்கர்மேன் கூறியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் கேரி ஆக்கர்மேன் தலைமையில் எம்.பிக்கள் குழு இந்தியா வந்துள்ளது. டெல்லி வந்த அவர்கள் வெளியுறவுத்துறைச் செயலாளர் எஸ்.எஸ். மேனனை சந்தித்துப் பேசினர்.
பின்னர் ஆக்கர்மேன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அணு ஒப்பந்த விவகாரத்தில் இந்தியா மிகவும் மெதுவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. செப்டம்பருக்குள் இந்தியா தனது நடைமுறைகளை முடித்தால்தான் இப்போதைய ஆட்சிக்குள் ஒப்பந்தத்தை அமல்படுத்த முடியும்.
நமக்கு போதிய அவகாசம் இல்லை. மிகவும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. எனவே இந்தியா சற்று வேகமாக செயல்படுவது நல்லது. அணு ஒப்பந்தம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications