சபாநாயகர் பதவியிலிருந்து சோம்நாத் சாட்டர்ஜி விலகுவாரா?
டெல்லி: இடதுசாரிகள் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றால், லோக்சபா சபாநாயகர் பதவியிலிருந்து சோம்நாத் சாட்டர்ஜியும் பதவி விலகுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறும் முடிவில் இடதுசாரிகள் உள்ளன.
இந்த நிலையில் அப்படி ஆதரவு வாபஸ் பெறப்பட்டால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சோம்நாத் சாட்டர்ஜி, தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ குழு உறுப்பினர் சீதாராம் எச்சூரி கூறுகையில், இதுகுறித்து பொலிட்பீரோவில் விவாதிக்கப்படவில்லை. இதுதொடர்பாக வெளியாகும் செய்திகள் மீடியாக்களின் ஊகம்தான் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இடதுசாரிகள், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற்றால் சோம்நாத்சாட்டர்ஜியும் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications