சோனியா-பிரதமருடன் முலாயம்-அமர்சிங் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil

இதன்மூலம் ஒப்பந்தத்துக்கும் ஆட்சிக்கும் ஆதரவு தர முலாயம் முன் வந்துவிட்டதாகத் தெரிகிறது.
ஆனால், இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய முலாயம், காங்கிரஸை ஆதரிப்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றார். (அதற்கு அவர் சில நிபந்தனைகளைப் போட்டுவிட்டு காங்கிரசுடன் ரகசிய 'bargain' செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது).
இச் சந்திப்புக்கு முன் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ஏ.கே.அந்தோணி உள்ளிட்டோருடன், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகரும், பொதுச் செயலாளருமான அகமது படேலும் உடன் இருந்தார். ஒரு மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications