டாக்டர் வேணுகோபால் பாராட்டு விழா - பிரதமர் பங்கேற்பு
டெல்லி: டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் வேணுகோபாலுக்கு டெல்லியில் நடந்த பாராட்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார்.
கடந்த பல மாதங்களாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸுடன் கடும் பனிப்போரில் ஈடுபட்டிருந்த எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் டாக்டர் வேணுகோபால் சமீபத்தில் அந்தப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதையடுத்து அவருக்கு டெல்லியில் பாராட்டு விழா நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். பிரதமர் அலுவலக இணை அமைச்சர் பிருத்விராஜ் செளகான், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா மற்றும் 20க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வேணுகோபாலைப் பாராட்டிப் பேசினர்.
தனது அந்தரங்க மருத்துவர் என்ற ரீதியில், இந்த பாராட்டு விழாவில் பிரதமர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications