For Daily Alerts
Just In
நாகாலாந்து - மியான்மர் எல்லையில் நிலநடுக்கம்
டெல்லி: நாகாலாந்து - மியான்மர் எல்லையில் இன்றுகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் அளவு 5.1 ரிக்டராக இருந்தது. இதனால் அப்பகுதியில் அதிர்வுகள் உணரப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தின் மையப் பகுதி வடக்கே 26.1 டிகிரியிலும், கிழக்கே 95.1 டிகிரியிலும் இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர். இருப்பினும் உயிரிழப்போ, பொருட்சேதமோ இல்லை என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Monday, July 7, 2008, 10:25 [IST]