மதுரை: தண்டவாளத்தில் விரிசல்-தப்பியது வைகை
மதுரை: தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த பெரிய விரிசல் உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் விபத்திலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில்
சென்னையில் இருந்து மதுரை வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயிலும், மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவை இன்று காலை 6.30 மணியளவில் குறைந்த நேர சோழவந்தானை தாண்டிச் சென்றன.
இரு ரயில்களும் போன பின்னர் சோழவந்தான் - கொடை ரோடு இடையிலான ரயில் பாதையை கேங்மென்கள் சோதனையிட்டனர். அப்போது சோழவந்தானுக்கும் கருப்பட்டி என்ற இடத்திற்கும் இடையே ஒரு இடத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை அவர்கள் பார்த்தனர்.
இதுகுறித்து சோழவந்தான் மற்றும் கொடைரோடு ரெயில் நிலையங்களுக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். உடனடியாக
ரெயில்வே பொறியாளர்கள் அங்கு விரைந்து சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு காலை 6.50 மணிக்கு புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7.25 மணிக்கு சோழவந்தானை அடைந்து விட்டது. இதையடுத்து ரெயில் சோழவந்தானிலேயே நிறுத்தப்பட்டது.
தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காலை 8.30 மணிக்கு தண்டவாளம் சரி செய்யப்பட்டது. அதன்பின்னர் 1 மணி நேரம் தாமதமாக வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சோழவந்தானிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
இதன் மூலம் வைகை மற்றும் முன்னதாக சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகியவை பெரும் விபத்திலிருந்து தப்பின.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications