இடதுசாரிகள் ஆதரவு வாபஸால் அரசுக்கு ஆபத்தில்லை: மன்மோகன் சிங்
டொயோகோ: இடதுசாரிகள் தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளதால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அணு சக்தி ஒப்பந்தம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும். அதற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
இடதுசாரிகள் அரசுக்குஅளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனர். இதனால் அரசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. விரைவில் அணு சக்தி ஏஜென்சியிடம் பேசவுள்ளோம். ஒப்பந்தம் உறுதியாக நிறைவேறும் என்றார்.
முன்னதாக சீன அதிபர் ஹூ ஜின்டாவோவுடன் மன்மோகன் சிங் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை அவர் சந்தித்துப் பேசவுள்ளார். இன்று மட்டும் இருமுறை அவர் புஷ்ஷுடன் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக சிங்கும், புஷ்ஷும் முக்கிய பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications