திமுக கார் மீது குண்டு-பாமக அலுவலகம் சூறை
அரியலூர்: காடுவெட்டி குரு கைது செய்யப்பட்ட விவகாரத்தில் செந்துறை திமுக பிரமுகரின் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும் பாமக அலுவலகம் மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
அரியலூர் அருகே உள்ளது செந்துறை. இந்த பகுதி திமுக ஒன்றிய அவைத்த லைவராக இருப்பவர் செல்வராஜ். இவரது வீட்டு முன்பு அவரது டாடா சுமோ கார் நிறுத்தி வைப்பது வழக்கம்.
நேற்றும் வழக்கம் போல் காரை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார். இந்த நிலையில் இரவு திடீரென வெடி சத்தம் கேட்டது. வெளியே வந்து செல்வராஜ் பார்த்த போது அவரது கார் தீ பிடித்து மளமள வென எரிந்து ெகாண்டிருந்தது.
அதை கண்டு திடுக்கிட்ட அவர் அதை அனைக்க கடும் முயறச்சி மேற்கொண்டார். ஆனால் கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடு போல ஆனது. அப்போது இரண்டு பேர் அவசர அவசரமாக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.
இதை அறிந்த திமுகவினர் ஒன்று திரண்டு செந்துறை காவல் நிலையம் முன்பு முற்றுகை போராட்டமும், மறியலும் நடத்தினர்.
இந்த நிலையில் செந்துறை பாமக அலுவலகத்தை மர்ம கும்பல் ஒன்று உள்ளே புகுந்து அங்கிருந்த சேர், நாற்காலி, டேபிள், பீரோ போன்ற பொருட்களை அடித்து உடைத்து நாசம் செய்து விட்டுச் சென்றது.
பாமக-திமுக மோதல் காரணமாக அரியலூர் மாவட்டம் தொடர்ந்து பதட்டத்துடன் உள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications