மன்மோகன் சிங்குடன் பிரணாப் முக்கிய ஆலோசனை
டெல்லி: பிரமதர் மன்மோகன் சிங்கை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் ஜப்பான் சென்றிருந்த சமயத்தில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நடந்த அரசியல் நிகழ்வுகள் குறித்தும், அரசியல் நிலவரம் குறித்தும் பிரதமருடன் பிரணாப் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.
இன்று மாலை குடியரசுத் தலைவரை பிரதமர் சந்திக்கவுள்ளார். அதுதொடர்பாகவும் பிரணாபுடன், பிரதமர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அரசுக்கு ராஜ்பாபர் ஆதரவு:
இந்த நிலையில் சமாஜ்வாடி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நடிகர் ராஜ்பாபர், தனது ஆதரவை அரசுக்குத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இவர் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பாரா என்பதில் கேள்விக்குறி இருந்து வந்தது. இந்த நிலையில், இன்று சோனியா காந்தியை சந்தித்த ராஜ்பாபர், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதாக தெரிவித்தார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications