நரேந்திர மோடி இன்று சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை 4.15 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் அகமதாபாத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் மோடி. பின்னர் ஹோட்டலில் தங்கும் அவர் சென்னை அரும்பாக்கம் டிஜி. வைஷ்ணவக் கல்லூரியில், குஜராத்தி சங்கம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு இரவு 10 மணிக்கு அகமதாபாத் புறப்பட்டுச் செல்கிறார்.
மோடியின் சென்னை வருகை முற்றிலும் தனிப்பட்ட பயணம். இது அரசியல் பயணமல்ல என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ் இருப்பதால் சென்னை போலீஸார் விரிவான பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
More From
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications