திருநாவுக்கரசர் பிறந்த நாள் - கருணாநிதி வாழ்த்து
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக தேசிய செயலாளருமான திருநாவுக்கரசர் இன்று தனது 60வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு முதல்வர் கருணாநிதி, பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து ெதரிவித்னர்.
திருநாவுக்கரசர் இன்று தனது 60-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், சுஷ்மா சுவராஜ், ஜஸ்வந்த் சிங் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
முதல்வர் கருணாநிதியும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருநாவுக்கரசரை வாழ்த்தினார்.
இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஈவிகேஎஸ் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், தமிழக காங்கிரஸ் தலைவர் குமரிஅனந்தன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர்.
மாநில பாஜக தலைவர் இல.கணேசன், மத்திய அமைச்சர் ரகுபதி, நடிகர் விவேக், நடிகை லதா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு












Click it and Unblock the Notifications