பட்டு உற்பத்தியில் தமிழகம் முதலிடம்
தூத்துக்குடி: பட்டு உற்பத்தியில் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது தமிழகம்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு வரும் பட்டு வளர்ச்சி துறை ஊழியர்கள் ஆலோசனைக் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த பட்டு வளர்ச்சி துறை ஆணையர் ஹர்மந்தர் சிங் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.8 கோடியில் 120 புதிய நூற்பாலைகள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.4 கோடி அரசின் மானியமாகும். ஆகஸ்ட் மாதத்தில் கோபிச்செட்டிபாளையத்தில் தானியங்கி நூற்பாலை துவக்கப்பட்டது.
தானியங்கி நூற்பாலையை துவக்க ரூ.2 கோடி செலவாகும். மத்திய அரசு ரூ.50 லட்சமும், மாநில அரசு ரூ.15 லட்சமும் நிதி ஒதுக்குகிறது. இதனால் எதிர்காலத்தில் பட்டு உற்பத்தி அதிகரிக்கும். பட்டு உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது.
பட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 25 சதவிதமாகம். எனவேதான் தமிழகத்திற்கு அதிகளவில் மானியம் வழங்கப்படுகிறது.
பல்வேறு நலத்திடடங்கள் மூலம் 10 ஆயிரம் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. தென்பகுதியில் பட்டு உற்பத்தியை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications