'தெய்வ குத்தம்'-கிராமே காலியான விநோதம்!
கிருஷ்ணகிரி: 'தெய்வ குற்றம்' காரணமாக கிருஷ்ணகிரி அருகில் உள்ள கொண்டேப்பள்ளி கிராம மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை ஒரு நாள் காலி செய்தனர்.
கிருஷ்ணகிரியில் சுமார் 10 கி,மீ. தொலைவில் உள்ளது கொண்டேப்பள்ளி.
இந்த கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிராமத்தில் வசிக்கும் மக்களில் சிலர் கடன் பிரச்சனை, தொழில் நஷ்டம், குடும்ப பிரச்சனை, விபத்து, தற்கொலை போன்ற பல காரணங்களால் அடுத்தடுத்து 10 பேர் தொடர்ந்து இறந்து போனார்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இப்படி பலரும் இறப்பதற்கு தெய்வ குத்தம் தான் காரணம். அதனால் அனைவரும் வீட்டை விட்டு அருகில் உள்ள ஒரு தோப்பில் தங்குவது என முடிவு செய்தனர்.
அதன்படி அந்த தோப்பில் கிராம மக்கள் அனைரும் தங்கினர். இப்படி செய்தால் தெய்வத்தின் உக்கிரம் குறையும் என்பது கிராம மக்களின் கருத்து.
தோப்பில் மாரியம்மனுக்கு சிறப்பு பூசைகள் செய்யப்பட்டது. பொங்கல்
வைத்து படையல் செய்து வணங்கினர். பின்பு மாலையில் வீடு திரும்பினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications