ஐஏஇஏவுடன் விவாதம்-வியன்னா செல்கிறார் மேனன்

வியன்னாவில் தான் ஐஏஇஏவின் தலைமையகம் உள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் இந்தியாவுடனான இந்த உடன்பாடு குறித்து ஐஏஇஏவின் இயக்குனர்கள் முடிவெடுக்கவுள்ளது. இந்த உடன்பாட்டை இறுதி செய்வது தொடர்பாக இந்தியாவும் ஐஏஇஏவும் சில முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வேண்டியுள்ளது.
குறிப்பாக இந்தியாவின் எந்தெந்த அணு உலைகள் மின் உற்பத்திக்கானவை, எவை அணு ஆயுத உற்பத்திக்கானவை, ஐஏஇஏவின் கண்காணிப்பின் கீழ் வரப் போகும் உலைகள் எவை என்பது குறித்து இரு தரப்பும் இறுதி செய்ய வேண்டியுள்ளது.
ஐஏஇஏவின் இயக்குனர்கள் குழு முறையாகக் கூடி இந்த அம்சங்கள் குறித்து விவாதி்க்கும் முன் அவர்களிடம் இந்தியா இந்த ஒப்பந்தம் குறித்து விளக்க வேண்டியுள்ளது. இதற்காக வரும் 18ம் தேதி இயக்குனர்கள் குழு கூடுகிறது.
அப்போது இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறைச் செயலாளர் மேனன் இக் கூட்டத்தில் பங்கேற்று விளக்கமளிக்கவுள்ளார். மேலும் சில முக்கிய இந்திய அணு விஞ்ஞானிகளும் இக் கூட்டத்தில் பங்கேற்பர் எனத் தெரிகிறது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications