சம்பளம் கோரி ஆசிரியர் உள்ளிருப்பு போராட்டம்!
கரூர்: கரூர் மாவட்டம் , மாயனூர் அரசு ஆரம்ப பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வரும் கார்த்திகேயன் தனக்கு உரிய சம்பளத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து தொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
கார்த்திகேயனுக்கு ஜூன் மாதம் வழங்க வேண்டிய சம்பளம் ஜூலை மாதம் ஆகியும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து அவர் கிருஷ்ணராயபுரம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் கேட்டபோது சரியான பதில் சொல்லாமல் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் தனக்கு சம்பளம் தராத கல்வி நிர்வாகத்தை கண்டித்து கிருஷ்ணராயபுரம் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் கார்த்திகேயன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரது போராட்டம் சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது.
இந்த நிலையில் அவருக்கு உரிய சம்பளம் உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் சமாதானம் செய்த பின்பு அவர் தனது போராட்டத்தைக் கைவிட்டார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications