டி.ஆர்.எஸ்சில் பிளவு-காங்.குக்கு எம்பி ஆதரவு
ஹைதராபாத்: மக்களவையில் மத்திய அரசு மீது கொண்டு வரப்படும் நம்பிக்கை தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அறிவித்துள்ள நிலையில், அக் கட்சியைச் சேர்ந்த ஒரு எம்பி ஆதரித்து வாக்களிக்கத் தயார் என அறிவித்துள்ளார்.
3 எம்பிக்களைக் கொண்ட இந்தக் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ், தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்பதோடு மாயாவதியுடன் கூட்டு சேரப் போவாதாகவும் அறிவித்திருந்தார்.
இந் நிலையில் அக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ள்ளது. அந்த கட்சியின் எம்.பிக்களில் ஒருவரான நரேந்திரா ஹைதராபாத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் யாராவது தனக்கு வாக்குறுதி அளித்தால் நம்பிக்கை தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கத் தயார் என அறிவித்துள்ளார்.
இதற்காக 20ம் தேதி வரை காத்திருக்கத் தயார் என்றும் அறிவித்துள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications