யார் சர்டிபிகேட்டும் தேவையில்லை-சோனியா

ஆந்திர மாநிலம் நெல்லூரில், ராஜீவ் காந்தி ஆரோக்கிய ஸ்ரீ -2 சுகாதாரத் திட்டத்தை இன்று சோனியா காந்தி தொடங்கி வைத்தார். ஆந்திர மாநில அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிக்கும் 6.5 கோடி பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
இத் திட்டத்தை நெல்லூர் மாவட்டத்தில் இன்று தொடங்கி வைத்த சோனியா காந்தி, நிகழ்ச்சியில் பேசுகையில், அணு சக்தி பிரச்சினையாக இருந்தாலும் சரி, வெளியுறவுக் கொள்கையாக இருந்தாலும் சரி, நாட்டின் நலனை காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர்களும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். சமரசம் செய்து கொள்ளவும் மாட்டார்கள்.
தேசிய நலனை நாங்கள் சமரசம் செய்து கொண்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள். இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது காங்கிரஸ். அதன் தலைவர்களான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் இன்னுயிரை தியாகம் செய்தவர்கள்.
அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த காங்கிரஸ் கட்சி நாட்டை பலவீனமாக்க ஒருபோதும் சம்மதிக்காது.
இந்த விஷயத்தில் எந்தக் கட்சியும் எங்களுக்கு நற்சான்றிதழ் தரத் தேவையில்லை என்றார் சோனியா காந்தி.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications