40 எம்பி தொகுதிகளிலும் தனித்து போட்டி: சரத்
காரைக்குடி: நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிட தயார் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.
காரைக்குடி வந்த சரத்குமார் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், அணு சக்தி விவகாரத்தில் 123 ஒப்பந்தத்தில் உள்ள நிறை குறைகளை மத்திய அரசு முறையாக விளக்க தவறி விட்டது. அணு சக்தியை எதிர்க்கும் இடதுசாரிகளும் இந்த 123 ஒப்பந்தம் குறித்து விளக்கமாக கூறவில்லை.
எங்களை பொருத்த மட்டில் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக வரவேற்கிறோம். காரணம், தொழிற்சாலை வளர்ச்சி காரணமாக மின் தேவை அதிகரித்துள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் நாடு வளர்ச்சி காணும்.
நாட்டில் பண வீக்கம், விலை வாசி உயர்வால் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். விலை வாசியை குறைக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் 6,000 ரவுடிகள் படியலை போலீசார் தயாரித்து இருப்பதாக தெரிகிறது. போலீஸ் மூலம் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாளையே தேர்தல் வந்தால் கூட தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும் போட்டியிட அ.இ.ச.ம.க. தயாராகவே உள்ளது. தேர்தலை சந்திப்பது குறித்து நிர்வாக குழு கூடி முடிவு செய்யும் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications