இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்தை எதிர்க்க மாட்டோம்: சீனா
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என சீனா தெரிவித்துள்ளது.
இந்திய அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லியு ஜியான் சாவோ கூறுகையில், அணுசக்தி பாதுகாப்பு தொடர்பாக வியன்னாவில் சர்வதேச அணுசக்தி ஏஜென்சி உறுப்பினர்களிடம் இந்தியா விளக்கம் அளிக்கும் போது சீனா தடையாக இருக்காது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா, அமெரிக்கா இடையே நெருக்கம் வலுவடைந்து வருவதை சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றார்.
சீனா, சர்வதேச அணுசக்தி ஏஜென்சி மற்றும் அணுசக்தி எரிபொருள் வழங்கும் நாடுகள் குழுவில் முக்கிய அங்கம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications