குற்ற வழக்கில் சிக்கிய 6 தமிழர்கள் லண்டனில் கைது
Subscribe to Oneindia Tamil
லண்டன்: லண்டனில் வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 6 இலங்கை தமிழர்கள் மற்றும் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லண்டனில் கத்தியால் ஒருவரின் தலையை சீவி கொலை செய்ய முயன்றதாக 6 இலங்கை தமிழர்கள் மற்றும் ஒரு இந்தியரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு 3 முதல் 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 7 பேரும் கட்டை, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.
குற்றச் செயலில் ஈடுபட்டதற்காக 6 தமிழர்களை கைதுசெய்ததற்கு அப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications