பிரதமர் பதவி: மாயாவதிக்கு ஆதரவில்லை-பாஜக
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மன்மோகன் சிங் தலைமையிலான அரசு கவிழ்ந்து, மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால், அதற்கு ஆதரவு தர மாட்டோம் என பாஜக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாஜக பொதுச் செயலாளர் அருண் ஜேட்லி தனியார் டிவியின் விவாதம் ஒன்றில் கூறுகையில், பிரதமர் பதவிக்கு மாயாவதியை முன்னிருத்தும் பேச்சையே பாஜக ஆதரிக்கவில்லை.
எல்.கே.அத்வானியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக ஏற்கனவே நாங்கள் அறிவித்து விட்டோம். அதில் சற்றும் மாற்றம் இல்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான நிலையில் உள்ளது. அதற்கென ஒரு இடம் உள்ளது. ஒரு வேளை மாயாவதியை முன்னிறுத்தி தேர்தல் சந்திக்கப்பட்டால் அதனால் பாதிக்கப்படப் போவது காங்கிரஸ் கட்சிதான்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் 3வது அணி நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்படும் என்றார் ஜேட்லி.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications