தங்ககாசு மோசடி-திமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு
தர்மபுரி: தங்ககாசு வழங்குவதாக கூறி மோசடி செய்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரியில் பொது மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தர்மபுரி மாவட்டம், வேலரஹள்ளி பஞ்சாயத்து முன்னாள் திமுக தலைவராக இருந்தவர் சேகர். இவர் சேமிப்பு மற்றும் தங்ககாசு வழங்கும் திட்டத்தை நடத்துவதாக கூறி அருகில் உள்ள கிராமங்களில் சுமார் 300க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
குறிப்பிட்ட தேதியில் அவர் கூறியபடி தங்ககாசும் வழங்கவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை என்று கூறி பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று திரண்டு தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தை முற்றுகையி்ட்டனர்.
தகவல் அறிந்த காவல் துறை உயரதிகாரிகள் விரைந்து வந்து பொது மக்களை சமரசம் செய்தனர். சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொது மக்கள் கலைந்து சென்றனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications