புதுச்சேரி- புதிய கவர்னர் நாளை பதவியேற்பு
புதுச்சேரி: புதுச்சேரி கவர்னராக ராஜஸ்தானைச் சேர்ந்த கோவிந்த சிங் குஜ்ஜார் நாளை பதவியேற்று கொள்கிறார்.
புதுச்சேரியின் கவர்னராக இருந்த குமுட்மிதி மீண்டும் தீவிர அரசியலுக்கு சென்றதால் அந்த பதவி காலியாக இருந்தது. இதனால் அந்தமான் கவர்னர் போபிந்தர் சிங், புதுச்சேரி கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ கோவிந்த சிங் குஜ்ஜார், புதுச்சேரி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இன்று இரவு புதுவைக்கு வருகிறார் கோவிந்த சிங் குஜ்ஜார்ர்.
நாளை காலை கவர்னர் மாளிகையில் நடக்கும் விழாவில் புதுச்சேரி கவர்னராக அவர் பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கின்றார்.
இந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications