வாக்கெடுப்பு ஓவர்-அடுத்து அமைச்சரவை மாற்றம்?

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்காக பல்வேறு கட்சிகள், சுயேச்சை எம்.பிக்களின் ஆதரவை காங்கிரஸ் வாங்கியது. இதற்காக பல உறுதிமொழிகளையும் அது அளித்துள்ளது. அதில் முக்கியமானது, சிலருக்கு அமைச்சர் பதவி அளிப்பதாக அளித்த உறுதிமொழி.
குறிப்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரனுக்கு கேபினட் பதவி, அக் கட்சியைச் சேர்ந்த இன்னொருவருக்கு இணை அமைச்சர் பதவி தருவதாக காங்கிரஸ் வாக்களித்துள்ளது. அதேபேல வேறு சிலருக்கும் அமைச்சர் பதவி தரப்படும் எனத் தெரிகிறது.
தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து விட்டதால் அடுத்தபடியாக அமைச்சரவை மாற்றம் நடைபெறும் எனத் தெரிகிறது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன், நிலக்கரித்துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
இவர் தவிர வேறு சிலரும் அமைச்சரவையில் இடம் பெறக் கூடும். சமாஜ்வாடிக் கட்சிக்கு அமைச்சர் பதவி தரப்படுமா என்பது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.
ஆதரவு எம்.பிக்களைப் பிடிக்கும் முயற்சியில் சில காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். எனவே அவர்களைக் கெளரவிக்கும் வகையில் அவர்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications