புதுச்சேரி கவர்னரானார் கோவிந்த சிங்
புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனராக ராஜஸ்தானைச் சேர்ந்த கோவிந்த சிங் குஜ்ஜார் இன்று காலை பதவியேற்று கொண்டார். அவருக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனராக இருந்த முகுத்மிதி ராஜினாமா செய்துவிட்டு அவரது சொந்த மாநிலமான அருணாசலப் பிரதேசத்திற்கு சென்றார். மீண்டும் அவர் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார்.
இதையடுத்து அந்தமான்-நிகோபார் ஆளுனர் போபிந்தர் சிங், புதுவை மாநில துணை நிலை ஆளுனர் பொறுப்பை கூடுதலாக வகித்து வந்தார்.
இந் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நசீராபாத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான கோவிந்த் சிங் குர்ஜார் புதுச்சேரியின் 19வது துணை நிலை ஆளுனராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேற்றிரவு புதுச்சேரிக்கு வந்தார்.
இன்று காலை துணை நிலை ஆளுநராக அவர் பொறுப்பேற்றார்.
தலைமை செயலாளர் பொறுப்பு வகிக்கும் நைனி ஜெயசீலன், புதுவை மாநில துணை நிலை ஆளுனராக கோவிந்த் சிங் குர்ஜார் நியமிக்கப்பட்டிருப்பதற்கான ஜனாதிபதியின் உத்தரவை வாசித்தார். இதைத்தொடர்ந்து புதிய துணை நிலை ஆளுனருக்கு தலைமை நீதிபதி கிருஷ்ண ராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications