சத்துணவு: காமராஜர் பெயர்-காங்கிரஸ் கோரிக்கை
திருச்சி: சத்துணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் சேவா தளம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருச்சியில் காங்கிரஸ் சேவா தள மாநில தலைவர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது
மத்திய அரசு அணுசக்தி கொள்கையில் உறுதியாக உள்ளது. அணு ஒப்பந்தம் மூலமே நாட்டின் மின் பற்றாக்குறையை சரி செய்ய இயலும். நாடு முழுமைக்கும் 2 லட்சத்து 55 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் உற்பத்தியோ ஒரு லட்சத்து 9,000 மட்டுமே செய்யப்படுகிறது.
இந்த பற்றாக்குறையை சரி செய்யவும், இந்திய நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், பொருளாதார வளர்ச்சி பெறவும் அணு சக்தி ஒப்பந்தம் மிகவும் அவசியம்.
தற்போது விரிவுபடுத்தப்படுள்ள சத்துணவு திடத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும். இது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியிடம் நேரில் வலியுறுத்தப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications