'போர் வீரனை' போல செயல்படும் மன்மோகன்: யுஎஸ்

நாடாளுமன்றத்தில் மன்மோகன்சிங்அரசு மீதான நம்பிக்கைத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் டானோ மொரீனா செய்தியாளர்களிடம் பேசுகையில், போர்வீரனைப் போல மன்மோகன் சிங் செயல்படுகிறார். அரசியல் கட்சிகளிடையே ஒருமமித்த கருத்தை ஏற்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
இந்தியாவுக்கு இந்த ஒப்பந்தம் மிகச்சிறந்த ஒன்று. இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவில் நல்ல ஆதரவு நிலவுகிறது. இந்தியாவில் ஆதரவுகுறைவாகவே இருக்கிறது. இருப்பினும் நம்பிக்கையுடன் செயல்படுகிறார் மன்மோகன் சிங் என்றார் மொரீனா.
இனி வேகம் பிடிக்கும்-அமெரிக்க தூதர்:
நம்பிக்கைத் தீர்மானத்தில் மன்மோகன் சிங் அரசு வெற்றி பெற்றது குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் மல்போர்ட் கூறுகையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய அரசு வெற்றி பெற்றுள்ளதன் மூலம் இனி அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான செயல்கள் வேகம் பிடிக்கும். ஒப்பந்தத்தை விரைவில் செயல்படுத்த இந்திய அரசுடன் இணைந்து அமெரிக்க அரசு செயல்படும் என்றார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications