எம்.பிக்களுக்கு லஞ்சம்-வீடியோ ஆதாரம் வழங்கியது சிஎன்என்
டெல்லி: 3 பாஜக எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான வீடியோ டேப்பை சிஎன்என் ஐபிஎன் தொலைக்காட்சி நிறுவனம் சபாநாயகர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளது.
3 பாஜக எம்.பிக்களுக்கு சமாஜ்வாடிக் கட்சியினர் கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாக கூறிஅந்தப் பணத்தை லோக்சபாவில் கொட்டி பரபரப்பை ஏற்படுத்தியது பாஜக.
இதுகுறித்த வீடியோ ஆதாரமும் இருப்பதாக தெரிவித்தது. சிஎன்என் டிவியும், அதுதொடர்பான வீடியோ ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும், அதை சபாநாயகரிடம் ஒப்படைப்போம் எனவும் தெரிவித்தது.
இந்த வீடியோ ஆதாரம் இதுவரை தனக்கு வரவில்லை என்று சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை இந்த வீடியோ டேப்பை சிஎன்என் டிவியின் ராஜ்தீப் சர்தேசாய் சபாநாயகர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
இதைத் தொடர்ந்து சபாநாயகர் விசாரணையை தொடங்குவார் எனத் தெரிகிறது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications