ஆற்காடு செயல்பாடு படுமோசம்-பாஜக
மேட்டுப்பாளையம்: தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் செயல்பாடு மிக மோசமாக உள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் இல.கணேசன் விமர்சித்துள்ளார்.
மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை தொகுதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது தற்காலிகமானதுதான். அவர்களுடைய வெற்றி தார்மீக வெற்றி அல்ல. பணம், பதவி, வாக்குறுதியால் பெறப்பட்ட வெற்றி.
தமிழகத்தில் நிலவும் தொடர் மின் வெட்டால் தொழில் நிறுவனங்கள், பொது மக்கள் என பல தரப்பினரும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் சட்ட விரோதம் என்று சொல்லும் கர்நாடக முதல்வரின் குற்றச்சாட்டை புறக்கணித்துவிட்டு தமிழக எல்லையில் இந்த திட்டத்தை செயல் படுத்த வேண்டும். இதற்கு தமிழக பாஜக முழுமையாக ஆதரவு தரும்.
தமிழக மீனவர்களை காப்பாற்ற இலங்கையிடம் இருந்து கச்சத் தீவை மீட்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications