பிறந்தநாள்: சோம்நாத்துக்கு சோனியா வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் 80வது பிறந்த நாளையொட்டி அவரது இல்லத்திற்குச் சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சோம்நாத்துக்கு வாழ்த்து தெரிவித்தார்.
தனது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெறும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டுள்ள லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று தனது 80வது பிறந்த நாளை அமைதியான முறையில் கொண்டாடுகிறார்.
இதையடுத்து அவரது இல்லத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சென்று அவரை சந்தித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
சோம்நாத்தை நேற்று பிரதமர் மன்மோகன் சிங், மூத்த அமைச்சர்கள் ஆகியோர் சந்தித்து பேசினர் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் சோனியா காந்தியும் இன்று சோம்நாத்தை சந்தித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications