தூத்துக்குடி-240 இலவச டிவிகள் தீயில் நாசம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே மறவன்மண்டபம் கிராமத்தில் பொதுமக்களுக்குக் கொடுக்க வைக்கப்பட்டிருந்த 240 இலவச டிவி பெட்டிகள் தீயில் எரிந்து நாசமானது. இது சதிச் செயலா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறவன் மண்டபம் பஞ்சாயத்துக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக பஞ்சாயத்து அலுவலகத்தில் 240கலர் டிவி பெட்டிகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.
நேற்று இரவு இந்த அலுவலகத்தி திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் அனைத்து டிவி பெட்டிகளும் எரிந்து நாசமாகி விட்டன. தீயணைப்புப் படையினருக்கு தகவல் போய் அவர்கள் வருவதற்குள் அனைத்தும் எரிந்து போய் விட்டது.
விஷமிகள் சிலர்தான் பஞ்சாயத்து அலுவலகத்திற்குத் தீ வைத்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications