மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் கொள்ளை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டில் 24 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகராக பணியாற்றி வருபவர் மேலப்பட்டமார். இவர் சில நாட்களுக்கு முன் வெளியூர் சென்றார்.

நேற்று வீடு திரும்பியபோது பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்து. வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்தது. அதிலிருந்த 24 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, மற்றும் ரூ.2,000 மதிப்புள்ள கிருஷ்ணர் சிலை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இது குறித்து திலகர் திடல் காவல் நிலையத்தில் அர்ச்சகர் புகார் தந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+