இலங்கையிலிருந்து 19 அகதிகள் ராமேஸ்வரம் வருகை
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து 7 குழந்தைகள் உள்பட 19 அகதிகள் ராமேஸ்வரம் வந்துள்ளனர்.
கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 7 குழந்தைகள் உள்பட 19 பேர் இரண்டு பிரிவாக அரிச்சமுனைக்கு வந்து சேர்ந்தனர். பெரும் தொகை கொடுத்து கள்ளப் படகில் ஏறி இவர்கள் தமிழகம் வந்து சேர்ந்துள்ளனர்.
அவர்களிடம் மாநில மற்றும் மத்திய புலனாய்வுப் படையினர் விசாரணை நடத்திய பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில மாதங்களாகவே இலங்கையிலிருந்து வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராணுவத்தினர் எடுத்து வரும் தீவிர நடவடிக்கை காரணமாக அகதிகள் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications