சிபிஎம்: ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கவலைக்கிடம்
Subscribe to Oneindia Tamil
நோய்டா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹர்கிஷன் சிங் சுர்ஜித் (வயது 92) மிகவும் கவலைக்கிடமாக உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு சுர்ஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் உடல்நலம் தேறிய அவர் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் ஜூலை 7ம் தேதி அவருக்கு மீண்டும் உடல் நலம் பாதித்தது. இதையடுத்து நோய்டாவில் உள்ள மெட்ரோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவரது நிலை இன்று மோசமடைந்தது. அவர் கவலைக்கிடமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் புருஷோத்தம் லால் தெரிவித்துள்ளார்.
சுர்ஜித்துக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர் புருஷோத்தம் லால் தெரிவித்துள்ளார்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications