ரயில் வரும் நேரத்தில் அமைச்சருக்காக கேட் திறப்பு!

அதிமுக ஆட்சி காலத்தில் இயக்கி நிறுத்தப்பட்ட 11 வழித்தடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்கும் விழா தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கலந்து கொண்டு பேருந்துகளை இயக்கி வைத்து விட்டு இரவு 8.30 மணிக்கு குற்றாலத்திற்கு திரும்பினார்.
அப்போது தென்காசி ரயில்வே கேட் அருகே ரயில் வந்து கொண்டிருந்ததால் கேட் மூடப்பட்டது. இதனால் போக்குரவத்து துறை அமைச்சர் என்.கே.நேரு, முன்னாள் அமைச்சர் பூங்கோதை, சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி பாண்டியன், அப்பாவு, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவர்கள் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன.
சுமார் 10 நிமிடம் சிவப்பு விளக்கு சுழன்றபடி சைரன் ஓலித்தும் கேட் கீப்பர் 8.30 வரை கேட் திறக்கவில்லை. உடனே அதிகாரிகள் சிலர் ஓடோடிச் சென்று கேட் கீப்பரிடம் கூறவே அவர் வேறு வழியின்றி கேட்டை திறந்து அமைச்சர் வாகனத்திற்கு வழிவிட்டார்.
அமைச்சராகவே இருந்தாலும் ரயில் வரும் நேரத்தில் கேட் திறப்பது சரிதானா?
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
ஆலங்குளம் அரிவாள் வெட்டு சம்பவம்.. டிரோன் உதவியுடன் சிறார்கள் உள்பட 8 பேர் கைது! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications