பொது சிவில் சட்டம்: எதிர்த்து முஸ்லீம் லீக் கையெழுத்து இயக்கம்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டனம்: பொது சிவில் சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் கையழுத்து இயக்கம் நடத்தப்படும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன் எம்.பி தெரிவித்தார்.
நாகப்பட்டினத்தில் நடந்த முஸ்லீம் லீக் பொதுக்குழு கூட்டத்தில் அவர் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த சட்டம் இந்தியாவிற்கு சாத்தியம் இல்லாத ஒன்று. இதற்கு வழி வகை செய்யும் இந்திய அரசியல் சட்டம் 44 வது பிரிவை நீக்க வலியுறுத்தப்படும்.
அதே போன்று பொது சிவில் சட்டத்தை கண்டித்தும் இந்தியா முழுவதும் 10 கோடிக்கு மேற்பட்ட சிறுபான்மை மக்களிடம் கையெழுத்து பெற்று, அது குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் எங்களது கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றார் அவர்.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications