ஜார்க்கண்ட்டிலும் குண்டுவெடிப்பு-நக்ஸல்கள் கைவரிசை?
Subscribe to Oneindia Tamil

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா நகரில் உள்ள பேருந்து நிலையத்தில் இன்று அதிகாலை இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதனால் அங்கு பீதி ஏற்பட்டது.
இந்த குண்டுவெடிப்பில் 5 பேர் காயமடைந்தனர். அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறைந்த சக்தி கொண்ட நாட்டு வெடிகுண்டு என போலீஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு நக்சலைட்டுகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் அகமதபாத், பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து நடந்துள்ளதால், தீவிரவாதிகள் சதியா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத் தலைவர் ராஞ்சி உள்பட அனைத்து நகரங்களிலும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.
More From
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications